அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பா என அன்பாக அழைக்கப்படும் செல்வி. தனநாயகி சபாரத்தினம் அவர்கள் 01.11.2019 வெள்ளிக்கிழமை அகாலமரணம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஓய்வுபெற்ற ஆசிரியர் சபாரத்தினம் இரத்தினம்மா அவர்களின் அன்பு மகளும், விஜயரத்தினம் (பொறியியலாளர், சவுதி அரேபியா) காலஞ்சென்ற … Read More