அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் கோவில் திருக்கோபுர திருப்பணிகள் வைரவப்பெருமானின் திருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இத்திருப்பணிகள் இடையுறாது விரைவாக பூர்த்தியடைய தேவையான பெருந்தொகை நிதியை அரியாலை மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்றளவு நிதியுதவியை வாரிவழங்குமாறு கோரப்படுகின்றனர்.
திருக்கோபுர திருப்பணிக்கான … Read More