சிறுவர் தினத்தை முன்னிட்டு அரியாலை சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர்களுக்கான வலைப்பந்தாட்ட பயிற்சிப்போட்டி கடந்த 01.10.2019ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிலைய மைதானத்தில் நடைபெற்றது.… Read More
Main Content
அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் கோவில் திருக்கோபுரம் நிர்மாணிப்பதற்கான நிதி கோரிக்கை.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி விழாவிற்கான அழைப்பிதழ் – 06.10.2019.
ஸ்ரீ முத்துவைரவர் ஆலய சமய கலாச்சார போட்டிகள் விபரம் – 2019.
அரியாலை திருமகள் ஸ்ரீ முத்துவைரவர் ஆலய ஐந்தாவது வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்படவுள்ள சமய கலாச்சார போட்டிகள் விபரம்.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் பண்ணிசை போட்டிக்கான வழிகாட்டலும் பயிற்சியும் – 29.09.2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள போட்டிகளில் பண்ணிசை போட்டிக்கான வழிகாட்டலும் பயிற்சியும் இன்று (29.09.2019) மாலை 06.30 மணிக்கு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் அலுவலகத்தின் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வழிகாட்டலும் பயிற்சியும் நிகழ்ச்சியில் 20 … Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ”நவராத்திரி மாலை” வெளியீடு.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தால் இன்றையதினம் (29.09.2019) ஆரம்பமாகவுள்ள நவராத்திரி பூசையை முன்னிட்டு ”நவராத்திரி மாலை” என்னும் பெயரில் ஸ்ரீ துர்க்காதேவி அஷ்டகம், ஸ்ரீ மகாலட்சுமி அர்ச்சனை, சரஸ்வதி துதி, சகலகலாவல்லி மாலை இயற்றப்பட்ட கதை மற்றும் சகலகலாவல்லி மாலையும் அதற்கான … Read More
அரியாலை திருமகள் ஸ்ரீ முத்துவைரவர் ஆலய “வைரவர் புகழ் பாடுவோம்” இறுவெட்டு வெளியீடு – 27.09.2019.
அரியாலை திருமகள் ஸ்ரீ முத்துவைரவர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் “வைரவர் புகழ் பாடுவோம்” என்னும் தலைப்பில் வைரவர் புகழ் பாடல்களை கொண்ட இறுவெட்டு 27.09.2019 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணியளவில் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு. … Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால போட்டிகள் விபரம் – 2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள போட்டிகள் விபரம்.
29.09.2019 – பண்ணிசை போட்டிக்கான வழிகாட்டலும் பயிற்சி.
02.10.2019 – மாலை கட்டும் போட்டி.
03.10.2019 – கோலம் போடும் போட்டி.
04.10.2019 – பண்ணிசை … Read More
“வைரவர் புகழ் பாடுவோம்” இறுவெட்டு வெளியீட்டுக்கான அழைப்பு – 27.09.2019.
அரியாலை திருமகள் ஸ்ரீ முத்துவைரவர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் “வைரவர் புகழ் பாடுவோம்” என்னும் தலைப்பில் வைரவர் புகழ் பாடல்களை கொண்ட இறுவெட்டு எதிர்வரும் 27.09.2019 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணிக்கு ஆலய பரிபாலன சபை தலைவர் … Read More
அரியாலை சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர்களின் வருடாந்த விளையாட்டு விழா – 22.09.2019.
அரியாலை சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர்களின் வருடாந்த விளையாட்டு விழா கடந்த 22.09.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.… Read More