யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை அருட்சோதி அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், அருட்சோதி அவர்களின் அன்பு