அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பொதுக்கூட்டம் கடந்த 16.06.2019ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு டாக்டர் அருளம்பலம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் 21 புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கிடையில் பின்வரும் பதவிநிலைகளுக்கு ஏற்ப புதிய … Read More