அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் புதிய நிர்வாக சபையால் கடந்த 26.12.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிமுதல் மாலை 04.00 மணிவரை மயானத்தினை துப்பரவு செய்து அழகுபடுத்தும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இச்சிரமதானம் தொடர்பாக அறிந்த மேலும் சில அரியாலை இளைஞர்கள் … Read More