அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை சுகாதார உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (06.06.2020) நிலைய முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.… Read More
அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு இரத்ததானம் – 11.06.2020.
அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 11.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை இரத்ததானம் வழங்குவதற்கான முகாம் அமைக்கப்பட்டு இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.
இவ் இரத்ததான முகாமில் அனைவரும் பங்குகொண்டு இரத்ததானம் வழங்குமாறு … Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொழிலாளரை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 06.06.2020ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.
அமரர். ரமேஸ் ஹரிஷ்.
நோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும் நோர்வே Lindeberg, Sørum ஐ … Read More
அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவின் மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டி அங்குராப்பண நிகழ்வு – 30.05.2020.
அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு இன்று 30.05.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் நிலைய முன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழா – மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டி அங்குராப்பண நிகழ்வு – 30.05.2020.
அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு எதிர்வரும் 30.05.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 நடைபெறவுள்ளது.
அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டி.
“சுகாதாரம் பேணுவோம் கொரோனாவை விரட்டுவோம், வீட்டிற்கு ஒரு தோட்டம் நாட்டிற்கு சுவீட்சம்” என்னும் தொனிப்பொருளில் இவ்வாண்டு அரியாலை சனசமூக நிலையம் தனது 71வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
அதனடிப்படையில் மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா நினைவுகள் – 2019.
அரியாலை மக்களின் சரித்திர சாதனை.
தமிழ் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பறைசாற்றும் பாரம்பரிய பெருவிழா.
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா நினைவுகள் – 2019.
அமரர். குமாரசாமி முத்துக்குமாரசாமி.
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி முத்துக்குமாரசாமி (மொழிபெயர்ப்பாளர், இலங்கை தேர்தல் திணைக்களம்) அவர்கள் 09.05.2020ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சுமனா பெர்னான்டோ அவர்களின் அன்பு கணவரும், … Read More
நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு நிறைவு விழா – 2020.
நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டு சூழ்நிலையையும் (COVID 19) கருத்தில்கொண்டு இவ்வாண்டு சித்திரை பௌர்ணமி தினமான 07.05.2020ஆம் திகதி வியாழக்கிழமை நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகரின் குலதெய்வ வழிபாட்டுடன் ஆரம்பமாகி … Read More