101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி விளையாட்டு போட்டிகள் 29.02.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பமானது.
இதில் அருணோதயா சனசமூக நிலையத்தில் 29.02.2020ஆம் திகதி மாலை 04.00 மணிக்கும் பெண்களுக்கான கெந்தியடித்தல் போட்டியும், … Read More