அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவ கொடியேற்றம் – 20.07.2019.… Read More
அரியாலை சனசமூக நிலையம் – 70 ஆவது ஆண்டு நிறைவு விழா 2019 – முன்னோடி கலைப்போட்டிகள் விபரம்.
அரியாலை சனசமூக நிலையத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முன்னோடி கலைப்போட்டிகளின் விபரம்.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு தினக்கொண்டாட்டம் (ஆடிப்பிறப்பு – 17.07.2019)
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு தினமாகிய இன்றைய தினம் (ஆடிப்பிறப்பு – 17.07.2019) நிலைய அங்கத்தவர்கள் பலரால் நள்ளிரவு 12.00 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.… Read More
மகாமாரி அம்மன் கோவிலில் அரியாலை சனசமூக நிலையத்தின் சிரமதானம்.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு அரியாலை சனசமூக நிலையத்தினால் இன்றையதினம் (16.07.2019) சிரமதானம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டு கோவிலின் வியாபார நிலையங்களுக்காக ஒதுக்கப்படும் காணி சிறந்த முறையில் துப்பரவு செய்யப்பட்டது.
இச்சிரமதானப்பணிக்காக அரியாலை சனசமூக நிலைய அங்கத்தவர்கள் … Read More
அமரர். செல்லையா பொன்னம்மா.
யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பொன்னம்மா அவர்கள் 11.07.2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், வயித்தி – பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசுப்பிரமணியம் (மணியம்), … Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றம் – மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ கால நிகழ்ச்சிகள் – 2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலின் மஹோற்சவ காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் – 2019.
அரியாலை சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களின் வருடாந்த பொருட்காட்சி – 06.07.2019.
அரியாலை சனசமூக நிலையத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த பொருட்காட்சி இன்று (06.07.2019) சிறப்பாக நடைபெற்றது.
இப்பொருட்காட்சியில் பல கண்கவர் ஆக்கங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இப்பொருட்காட்சிக்கு பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.… Read More
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2019.
- கொடியேற்றம் – 20.07.2019 – சனிக்கிழமை.
- தேர்த்திருவிழா – 02.08.2019 – வெள்ளிக்கிழமை.
- தீர்த்தத்திருவிழா – 03.08.2019 – சனிக்கிழமை.
திருமகள் சனசமூக நிலையம் – 67வது ஆண்டு நிறைவு விழா – முன்னோடி விளையாட்டுப்போட்டிகள் – 2019.
அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முன்னோடி விளையாட்டுப்போட்டிகள் – 2019.
- வடமாகாண ரீதியிலான 7 பேர், 5 ஓவர்கள் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி.
- உள்ளுர் கழகங்களுக்கிடையிலான 7 பேர், 5
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் – நூற்றாண்டு பெருவிழா (2019) – முன்னோடி போட்டிகள்.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி விளையாட்டுப்போட்டிகள்.
- இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள்.
- வடக்கின் கிரிக்கெற் இளவரசன் – துடுப்பாட்டம் (07 பேர், 05 ஓவர்)
- வடமாகாண ரீதியிலாக கரப்பந்தாட்டம் (05 போர்) ஓவர் கேம்.
- வடமாகாண ரீதியிலாக