அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் அபிராமிப்பட்டர் திருவிழா – 11.02.2021.
By admin
By admin
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி – 15.02.2021.
By admin
அரியாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி என்று அன்பாக அழைக்கப்படும் துரைராசா ஞானலட்சுமி காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இராமு கந்தையா அன்னப்பிள்ளையின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மாவின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை, இராசலிங்கம், துரைசிங்கம், தர்மலிங்கம், குணரட்ணம் … Read More
By admin
அமரர். விஸ்வநாதன் பாலரூபன்
(தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாட ஆசிரியர், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி)
அரியாலையை பிறப்பிடமாகவும் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் பாலரூபன் அவர்கள் 07.02.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகாலமரணம் அடைந்துவிட்டார்.
அன்னார், திரு. திருமதி. விஸ்வநாதன் (ஓய்வுபெற்ற … Read More
By admin
அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பவானி அவர்கள் 05.02.2021ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் கந்தையா யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், கந்தசாமியின் (இளைப்பாறிய கட்டட … Read More
By admin
By admin
By admin
அரியாலை AAC பழைய மாணவர்கள் அரியாலை திருமகள் சனசமூக நிலையத்துடன் இணைந்து நடாத்தும் இலவசவசமான கலைப்பயிற்சி வகுப்புகளும், வழிகாட்டலும் நிகழ்ச்சி எதிர்வரும் 28.01.2021ஆம் திகதி வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்னு காலை 08.07 மணிக்கு அரியாலை திருமகள் சனசமூக நிலைய கலை அரங்கில் … Read More
By admin
யாழ்ப்பாணம், இல. 30/1 மலர்மகள் வீதி, அரியாலையை பிறப்பிடமாகவும், சுவிட்சலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா குகனேந்திரன் (குகன், வைரவர், தம்பி) அவர்கள் 18.01.2021ஆம் திகதி திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
இவர் காலஞ்சென்றவர்களான துரைராஜா கனகம்மா தம்பதியினரின் ஆசை மகனும், 2ம் ஒழுங்கை, … Read More
By admin
ஈழத்து திரைப்பட இயக்குநர், மூத்த கலை ஆளுமையாளர் அரியாலையூர் அமரர். நவரட்ணம் கேசவராஜ் அவர்களின் இணையவழி நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 23.01.2021ஆம் திகதி சனிக்கிழமை
கனடா நேரப்படி – காலை 08.00 மணி
இங்கிலாந்து நேரப்படி – மதியம் 01.00 மணி… Read More