அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் திருவாதிரை – 30.12.2020
Main Content
அரியாலை சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவும்.
அரியாலை சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 25.12.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.
நிலைய தலைவர் – | திரு. வி. சுதாகர். |
கௌரவ செயலாளர் – |
அமரர். கலாபூஷணம். சதாசிவம் உருத்திரேஸ்வரன்.
அமரர். கலாபூஷணம். சதாசிவம் உருத்திரேஸ்வரன்.
( J.P, ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் – கமநல சேவைகள் திணைக்களம், பிரபல நாடக கலைஞர், சைவப்புலவர்)
அரியாலையை பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் உருத்திரேஸ்வரன் அவர்கள் 23.12.2020ஆம்
மகாமாரி அம்மன் கோவில் சர்வாலய தீபம் – 29.11.2020
கற்பக விநாயகர் தேவஸ்தான சர்வாலய தீபம் – 29.11.2020
அமரர். திருமதி. பவானி மகிந்தன்
அரியாலையை சேர்ந்த திருமதி. பவானி மகிந்தன் அவர்கள் 19.11.2020ஆம் திகதி வியாழக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் திரு. சண்முகநாதன் மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும், அரியாலை பொன்னம்பலம் வீதியை சேர்ந்த திரு. கனகசபாபதி பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சண்முகராசா … Read More
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் தற்போதைய நிலை.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டமையை கண்டித்து கடந்த 11.09.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு முன்பாக கண்டி வீதியை மறித்து போராட்டத்தை நடத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்கள். … Read More
அரியாலையூர் கணிதப்பேராசான் திரு. முருகேசு விஸ்வநாதன் அவர்களின் 80ஆவது அகவையை முன்னிட்டு DAN TV இன் நேர்காணல் – 11.11.2020.
அரியாலையூர் கணிதப்பேராசான் திரு. முருகேசு விஸ்வநாதன் அவர்களின் 80ஆவது அகவை (16.11.2020) தினத்தை முன்னிட்டு அவருடைய சேவையை கௌரவித்து அவர் கல்வித்துறைக்கு அப்பால் மேற்கொண்ட சேவைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கடந்த 11.11.2020ஆம் திகதி புதன்கிழமை இரவு 09.00 மணிக்கு DAN … Read More
அரியாலையூர் கணிதப்பேராசான் திரு. முருகேசு விஸ்வநாதன் அவர்களின் 80ஆவது அகவையை முன்னிட்டு DAN TV இன் நேர்காணல் – 11.11.2020.
அரியாலையூர் கணிதப்பேராசான் திரு. முருகேசு விஸ்வநாதன் அவர்களின் 80ஆவது அகவை (16.11.2020) தினத்தை முன்னிட்டு அவருடைய சேவையை கௌரவித்து அவர் கல்வித்துறைக்கு அப்பால் மேற்கொண்ட சேவைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் DAN TV இன் நேர்காணல் நிகழ்ச்சியில் 11.11.2020ஆம் திகதி புதன்கிழமை … Read More