அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2020… Read More
Main Content
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் விசேட பொதுக்கூட்டம் – 11.07.2020.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 11.07.2020ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு நிலைய முன்பள்ளியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் ”நிலைய அமைப்பு விதி தொடர்பாக ஆராயப்பட்டு அங்கிகரிக்கப்படவுள்ளது”
அமைப்பு விதி தொடர்பான பிரேரணைகள் இருப்பின் 08.07.2020ஆம் திகதி … Read More
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் கோடைகால ஒன்றுகூடல் – 27.06.2020.
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் ஒருங்கிணைப்பில் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு “அரியாலை நாள்” கடந்த 27.06.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிமுதல் ROMMEN BANE, நோர்வேயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
அமரர். வைத்திலிங்கம் சுப்பிரமணியம் (மணியம்)
நயினாதீவை பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 25.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. வைத்திலிங்கம் – கண்மணி தம்பதியினரின் மகனும், ஸ்ரீரங்ககுமாரியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான கௌசிகன், இதயராஜ் (சின்னத்தம்பி) மற்றும் ஜெயச்சந்திரன் … Read More
அமரர். சந்திரா சோதிநாதன்.
அரியாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரா சோதிநாதன் (ஆங்கில ஆசிரியர் – இலங்கை, தொலைபேசி திணைக்கள உத்தியோகஸ்தர் – இங்கிலாந்து) அவர்கள் 17.06.2020ஆம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைத்துவிட்டார்.
அன்னார் காலம்சென்ற கனகரட்னம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு … Read More
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் கோடைகால ஒன்றுகூடல் – 2020.
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் ஒருங்கிணைப்பில் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு “அரியாலை நாள்” எதிர்வரும் 27.06.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை ROMMEN BANE, நோர்வேயில் நடைபெறவுள்ளது.
கைதடி முதியோர் இல்லத்திற்கு பழங்கள், மருந்துப்பொருட்களை வழங்கிய அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் – 13.06.2020.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நிலையத்தின் சமூகநல திட்டத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (13.06.2020) கைதடி முதியோர் இல்லத்திற்கு பழங்களும், மருந்துப்பொருட்களும் வழங்கப்பட்டது.… Read More
வைரவிழாவை முன்னிட்டு இரத்ததானம் – அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் – 11.06.2020.
அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு இன்று 11.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் இரத்ததானம் வழங்கும் முகாம் அமைக்கப்பட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் இரத்ததான முகாமில் பெரும்பாலானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.… Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டத்தின் பயிர்கள், மரக்கற்றுகள் வழங்கல் – 06.06.2020.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டத்தின் பயிர்கள், மரக்கற்றுகள் வழங்கும் நடவடிக்கை இன்றையதினம் (06.06.2020) ஆரம்பமானது.
இத்திட்டத்தில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு மொத்தமாக 450 மரக்கன்றுகள் இன்றையதினம் பயனாளிகளின் வீடுகளுக்கு கொண்டுசென்று வழங்கப்பட்டன.… Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 06.06.2020.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை சுகாதார உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (06.06.2020) நிலைய முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.… Read More